www.chudachuda.com Open in urlscan Pro
3.92.5.119  Public Scan

Submitted URL: https://xn--chillchll-m5a.com/
Effective URL: https://www.chudachuda.com/GetLinks;jsessionid=B774CD4B9BD716260696955AB591821E?tab=new
Submission: On April 26 via api from US — Scanned from DE

Form analysis 1 forms found in the DOM

<form id="signin-form">
  <div class="input-group">
    <span class="input-group-addon">
      <svg xmlns="http://www.w3.org/2000/svg" width="17" height="17" viewBox="0 0 24 24" fill="none" stroke="#ffffff" stroke-width="2" stroke-linecap="round" stroke-linejoin="round">
        <path d="M4 4h16c1.1 0 2 .9 2 2v12c0 1.1-.9 2-2 2H4c-1.1 0-2-.9-2-2V6c0-1.1.9-2 2-2z"></path>
        <polyline points="22,6 12,13 2,6"></polyline>
      </svg>
    </span>
    <input type="email" class="form-control" placeholder="Email Id" id="email-share">
  </div>
  <div class="submit-btn">
    <button type="button" onclick="emailSubmit()" id="email-submit-btn">Submit</button>
    <span class="email-notif" id="email-notif">Email Sent Successfully</span>
  </div>
</form>

Text Content

new-line

முகப்பு

டிரெண்டிங்

Created with Fabric.js 1.7.22

ஊடகங்கள்

தமிழ் தி இந்து

இந்தியன் எக்ஸ்பிரஸ்


ஜீ நியூஸ்

சமயம்
புதிய தலைமுறை

தொகுப்பு

இந்தியா
உலகம்
தமிழகம்

விளையாட்டு
சினிமா
பொது செய்திகள்


Logout

SignIn

SignUp

சுடசுட செயலியை பெற

Add to Home Screen

LOGIN

SIGNUP







SAMANTHA: “இன்றுவரை இடைவிடாத போராட்டம்தான்" - நடிகை சமந்தா ஓபன் டாக்

BY CHUDACHUDA 0 HOURS AGO

Actress samantha Ruth Prabhu about her cinema Journey and her childhood life
விகடன் சினிமா




0



0







“நெருக்கடி கொடுத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ்அப் வாதம் @ டெல்லி
ஐகோர்ட்

BY CHUDACHUDA 1 HOURS AGO

“எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை
கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் தி இந்து இந்தியா




0



0







நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...

BY CHUDACHUDA 1 HOURS AGO

Puducherry Tiger Latest News : தமிழகத்தில் அரியலூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை
மாவட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், வீடியோவிற்காக இளைஞர்கள் சிலர் செய்துள்ள செயல், மக்களுக்கு கோபத்தை
உண்டாக்கியுள்ளது. 
ஜீ நியூஸ் தமிழகம்




0



0







அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

BY CHUDACHUDA 1 HOURS AGO

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச
ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. 
ஜீ நியூஸ் தமிழகம்




0



0







மீன் தட்டுப்பாடான நேரத்தில் கைகொடுக்கும் நெத்திலி ரகம்!

BY CHUDACHUDA 1 HOURS AGO

கன்னியாகுமரி மாவட்ட கட்டுமர மீனவர்களுக்கு நெத்திலி ரக மீன்கள் அதிகம்
கிடைக்கின்றன. கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடிதடைக் காலம் அமலில் உள்ளது. இதனால்,
சின்னமுட்டம் துறைமுக விசைப்படகு மீனவர்கள்
தமிழ் தி இந்து தமிழகம்




0



0







கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கு எதிராக கூட்டு சேர்ந்த உறவுகள்.. நடக்க
போவது என்ன?

BY CHUDACHUDA 1 HOURS AGO

Karthigai Deepam Today
ஜீ நியூஸ் சினிமா




0



0







அண்ணா சீரியல்: சதி செய்து ஸ்கூலை கைப்பற்றும் சௌந்தரபாண்டி.. காதலை சொன்ன பரணி..!

BY CHUDACHUDA 1 HOURS AGO

Zee Tamil Anna Serial Update: சதி செய்து ஸ்கூலை கைப்பற்றும் சௌந்தரபாண்டி.. காதலை
சொன்ன பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 
ஜீ நியூஸ் சினிமா




0



0







EVM-VVPAT: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி !

BY CHUDACHUDA 1 HOURS AGO

EVM-VVPAT தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 100
சதவிகித ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்களை நீதிமன்றம்
நிராகரித்துள்ளது.
ஜீ நியூஸ் இந்தியா




0



0







புதுச்சேரியில் 3 மாத இடைவெளிக்கு பிறகு விமான சேவை தொடக்கம்

BY CHUDACHUDA 1 HOURS AGO

புதுச்சேரியில் 3 மாத இடைவெளிக்கு பிறகு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டும்
விமான சேவை தொடங்க இருக்கிறது.

 புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த
விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை
தொடங்கப்பட்டது. பின்னர் போதிய வரவேற்பு இல்லாததால் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்தாண்டு அக்டோபரில் பெங்களூரு, மற்றும்
ஐதராபாத்துக்கு மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவைகளையும் கடந்த 30ஆம் தேதியுடன்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிறுத்தி கொண்டது.

 இந்நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஐதராபாத், பெங்களூருவுக்கு இண்டிகோ
நிறுவனம் விமானங்களை இயக்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு வரும் ஜூன் மாதம் தொடங்க
உள்ளது. இதேபோல் ஏர் செபா நிறுவனம் புதுச்சேரியில் இருந்து சேலம், கோவைக்கு விமான
சேவையை தொடங்க இருக்கிறது.இந்த புதிய சேவைகளுக்கு புதுச்சேரி விமான நிலைய
அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழகம்




0



0







தீராத தாகம்- கோவை மலைக் கிராமத்தில் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்திய காட்டு
யானைகள்

BY CHUDACHUDA 1 HOURS AGO

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 டிகிரியை
தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருதால்
வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு
படையெடுக்கின்றன.

அந்தவகையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலைக் கிராமத்தில்
வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு
தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து, தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர்.



> கோவை தடாகம், மூலக்காடு மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஊரின் எல்லையில்
> வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்துள்ளனர்
> 
> நேற்று அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்
> கூட்டமாக தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தும் வீடியோ pic.twitter.com/FKKWCxsWD0
> 
> — Indian Express Tamil (@IeTamil) April 26, 2024

நேற்று மாலை அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்
தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தின. இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ பதிவு
செய்து வெளியிட்டு உள்ளார்.

தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்
ஆப்பில் பெற https://t.me/ietamil“

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழகம்




0



0







இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: கோவை பா.ஜ.க நிர்வாகி பலி

BY CHUDACHUDA 1 HOURS AGO

Coimbatore | bjp: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். பா.ஜ.க மாவட்ட இளைஞரணி
செயலாளராக இருக்கும் இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மாதம்பட்டி அருகே
சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவர்களுக்கு சென்ற ஆட்டோ ஒன்றை முந்த முயன்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த
இருசக்கர வாகனத்தின் மீது நரேஷ் பயங்கரமாக மோதியுள்ளார். இதனை அடுத்து பலத்த காயம்
அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து விபத்து குறித்து
பேரூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரு
சக்கர வாகன விபத்தில் பா.ஜ.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்
ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழகம்




0



0







“மம்மூட்டி கதாபாத்திரத்தில் ‘கான்’கள் நடிக்க வாய்ப்பு இல்லை!” - வித்யாபாலன்
கருத்து

BY CHUDACHUDA 2 HOURS AGO

“மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்து
அந்தப் படத்தை தானே தயாரிக்கவும் செய்துள்ளார். ‘காதல் தி கோர்’ போன்ற ஒரு படத்தில்
நம்முடைய பாலிவுட் ‘கான்’கள் நடிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை” என நடிகை
வித்யாபாலன் தெரிவித்துள்ளார். 
தமிழ் தி இந்து சினிமா




0



0







IPL TODAY MATCH KKR VS PBKS: பஞ்சாப், கேகேஆர் பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட்
- வெற்றி வாய்ப்பு யாருக்கு?

BY CHUDACHUDA 2 HOURS AGO

ஐபிஎல் 2024 இன் 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் கிங்ஸை ஈடன்
கார்டனில் எதிர்கொள்கிறது. PBKS 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது, KKR
இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜீ நியூஸ் தமிழகம்




0



0







ஒரு நொடி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

BY CHUDACHUDA 2 HOURS AGO

பி. மணிவர்மன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள ஒரு நொடி படம் இந்த வாரம்
திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  
ஜீ நியூஸ் சினிமா




0



0







RATHNAM REVIEW : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம்
எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..

BY CHUDACHUDA 2 HOURS AGO

Rathnam Movie Twitter Review : ஹரி இயக்கியிருக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடிகர்
விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் எப்படியிருக்கிறது? ட்விட்டர்
விமர்சனம் இதோ!  
ஜீ நியூஸ் சினிமா




0



0







புதுச்சேரியில் உலாவி வரும் புலி வேடமிட்ட நாய்: இணையத்தில் வைரல்

BY CHUDACHUDA 2 HOURS AGO

Puducherry: தமிழகத்தில் சமீபகாலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக இருந்து
வருகிறது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த
நிலையில், புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு
புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர்.  



இந்த நாய் அப்பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் சுற்றி திரிந்து வருகின்றது. இதனை
சட்டென்று பார்க்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.  அதன் பிறகு உற்று
நோக்கி பார்க்கும் போது நாய்க்கு வேடமிட்டது என நிம்மதியாக செல்லக்கூடிய சூழல்
ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்
ஆப்பில் பெற  https://t.me/ietamil“

இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள்




0



0







சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்: வீடியோ வைரலாகியதால் கைது

BY CHUDACHUDA 2 HOURS AGO

க.சண்முகவடிவேல்

Perambalur: பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல்.
இவர் அரிசி ஆலை நடத்தி வந்துள்ளார். இவரது மகன் சக்திவேல் தனது தந்தையிடம்
தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டு தகராறு செய்துள்ளார்.
குழந்தைவேல் சொத்தை பிரித்துக் கொடுக்க மறுக்கவே, அவரது மகன் சக்திவேல் கடந்த
பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி தனது தந்தையை வீட்டு வாசலில் வைத்து பலமாக தாக்கினார். 

இதில் பலத்த காயமுற்ற குழந்தைவேல் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்
தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைகளத்தூர் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். தந்தை மகனுக்குமான பிரச்சனை, குடும்ப
விவகாரம், சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்கிறோம் என உறவினர்கள் சொன்னதால்
இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அந்த வழக்கை முடித்து வைத்தனர். திருச்சி
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தைவேல் சிகிச்சை முடிந்த பிறகு நலமுடன்
வீடு திரும்பியவர் மன உளைச்சலில் இருந்திருக்கின்றார். 

இந்த நிலையில், குழந்தைவேல் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் இறந்து
கிடந்திருக்கின்றார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,
போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்ததில், அவரது மரணம் இயற்கை மரணம் என்பதை
உறுதி செய்த பின்பு போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரணை செய்தனர். அதன் பின்பு
குடும்ப வழக்கப்படி அவரது இறுதி காரியங்கள் நடை பெற்றாலும், வழக்கு நிலுவையில்
இருந்தது.

இந்த சூழலில், அரிசி ஆலை அதிபர் குழந்தைவேலுவை அவரது மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ
காட்சி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து, கைகளத்தூர்
போலீசார் அவரது மகன் சக்திவேலுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். அதேபோல், இயற்கை மரணம் என்ற வழக்கையும் கொலை வழக்காக மாற்றி
விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ அவர் இறந்த பிறகு
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியதால் சக்திவேல் கைது செய்யப்பட்டு இருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது. 



> I understand this happened in February in Perambalur Dt. No FIR registered
> then because family refused to give one. Later on, when the video surfaced FIR
> was filed, and now the son has also been arrested. Cause of death is also
> being investigated. https://t.co/Ef7spSXXMY
> 
> — Sriram (@SriramMadras) April 25, 2024



“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்
ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழகம்




0



0







மண் கிடைப்பதில் சிக்கல்- கோவை மண்பானை தொழிலாளர்கள் வேதனை

BY CHUDACHUDA 2 HOURS AGO

கோவை மாவட்டத்தி்ல் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், கடும்
வெப்பம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண்பானைகள் விற்பனையும்
அதிகரித்து வருகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மண்பானைகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் நவீன
வரவுக்கு ஏற்ப பானைகளில் எளிதாக குடிநீர் பிடிக்க குழாய் பொருத்தி  விற்பனை
செய்கின்றனர்.

இதுகுறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறியதாவது; முன்பைவிட மண்பாண்டங்களுக்கு
மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளதால் மண்
பானைகளை வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



ஆனால் அதனை உற்பத்தி செய்ய போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும்
தொழில் நலிவடைந்து வருகிறது. மேலும் தற்போது மண்பானைகளுக்கு தேவை அதிகரித்து
இருந்தாலும் இந்த தொழிலை செய்ய யாரும் முன்வருவதில்லை.

எனவே மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

கடந்த காலங்களில் போதுமான மண் கிடைத்து வந்த நிலையில், தற்போது  மண் தட்டுப்பாடு
அதிகரித்து விட்டது. இதனால் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் நலிவடைந்துள்ளது.



மண் எடுக்க அனுமதி இருந்தும், பானைகள் தயாரிக்க மண் அள்ள முடியாத நிலை உள்ளது.  இதே
நிலை தொடர்ந்தால், மண்பானைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும், மண்பாண்டங்கள்
உற்பத்தி செய்ய முடியாது. வரும் காலங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்க எங்களுக்கு
போதுமான மண் கிடைக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்
ஆப்பில் பெற https://t.me/ietamil“

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழகம்




0



0







அலைமோதும் பயணிகள் கூட்டம்- கிளாம்பாக்கத்திலிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு
450 அரசு பஸ்கள் இயக்கம்

BY CHUDACHUDA 2 HOURS AGO

கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம்,
விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர் பகுதிகளுக்கு 450 அரசு பஸ்கள் இயக்கப்படும்
என,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் அறிவித்துள்ளது

இது குறித்து விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர்
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;

வார இறுதி நாட்களான 26.04.2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 27.04.2024 (சனிக்கிழமை) 
மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம்,
விருத்தாச்சலம், திருவண்ணாமலை, மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம்
செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக
கூடுதலாக வெள்ளிக்கிழமை 200, சனிக்கிழமை 250,  மொத்தம் 450  சிறப்பு பேருந்துகளை
மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து
இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு
செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி
அமர்த்தப்பட்டு உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்
ஆப்பில் பெற https://t.me/ietamil“

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழகம்




0



0







ஜூன் 4-க்குப் பின்னரும் இண்டியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சரத் பவார்

BY CHUDACHUDA 3 HOURS AGO

நாடாளுமன்ற ஜனநாயத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், இண்டியா கூட்டணிக்
கட்சிகள் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின்னரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு
ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்
தெரிவித்துள்ளார்.
தமிழ் தி இந்து இந்தியா




0



0







2-ம் கட்ட தேர்தல் | காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகம்;
மகாராஷ்டிராவில் குறைவு

BY CHUDACHUDA 3 HOURS AGO

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 13 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு
தொடங்கி நடைபெற்று வருகிறது.  
தமிழ் தி இந்து இந்தியா




0



0







தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்..

BY CHUDACHUDA 3 HOURS AGO

Latest News Tamannaah Bhatia : நடிகை தமன்னாவிற்கு மகாராஷ்டிரா போலீஸார் சம்மன்
அனுப்பியுள்ளனர். இது குறித்துதான் தற்போது இணையதளம் முழுவதும் பேசப்பட்டு
வருகிறது. இதன் பின்னணி என்ன? இங்கு பார்ப்போம்.   
ஜீ நியூஸ் சினிமா




0



0







‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது
தெரியுமா?

BY CHUDACHUDA 3 HOURS AGO

Actor Vijay Upcoming Re Release Movie : விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு
வெளியான ‘கில்லி’ திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸிலும் வெற்றி நடை போட்டு வருகிறது. 
 
ஜீ நியூஸ் சினிமா




0



0







காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

BY CHUDACHUDA 3 HOURS AGO

இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள்




0



0







TODAY’S GOLD SILVER PRICE | மீண்டும் ஜெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை...
கவலையில் இல்லத்தரசிகள்!

BY CHUDACHUDA 3 HOURS AGO

Gold Silver Price Today, 26 April 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை
ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே,
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது
சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து
அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

இன்றைய தங்கம் விலை 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. இதேபோல்,
திங்கள்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது. தொடர்ந்து 3-வது
நாளாக செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,160
குறைந்தது. ஆனால், மறுநாள் புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிரடியாக
அதிகரித்தது. எனினும், நேற்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160
குறைந்து ஒரு சவரன் ரூ. 53,680-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ.
6,710-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில
வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும்
அதிரடியாக அதிகரித்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது. 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 அதிகரித்து
ஒரு சவரன் ரூ. 54,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து
 ஒரு கிராம் தங்கம் ரூ. 6,755-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,369-க்கும், ஒரு சவரன் ரூ.
58,952-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ஒரு
கிராம் வெள்ளி ரூ. 88 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி
ரூ.88,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்
ஆப்பில் பெற  https://t.me/ietamil“

இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள்




0



0






Loading...

SHARE



YOU ARE NOT LOGGED IN PLEASE


Login

Already a member?


Signup

Create new account

Submit Email Sent Successfully


ட்ரெண்டிங் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட செய்திகளை அறிய கீழே இருக்கும் LOGIN/SIGNUP
பொத்தானை அழுத்தி பதிவு செய்து உள்நுழையவும் .


Login Signup



The website “chudachuda.com” would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

Powered by
Don't AllowAllow